ஊர்-நிங்கிர்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஊர்-நிங்கிர்சு (Ur-Ningirsu) (சுமேரியம்: 𒌨𒀭𒎏𒄈𒍪, Ur-D-nin-gir-su) தெற்கு சுமேரியாவின் (தெற்கு மெசொப்பொத்தோமியா) இருந்த லகாசு இராச்சியத்தை மன்னர் குடியாவிற்குப் பின்னர் கிமு 2110 முதல் ஆண்ட ஆட்சியாளர் ஆவார்.[1][2] இவர் தெற்கு சுமேரியாவில் பல கோயில்களையும், கல்வெட்டுகளையும் நிறுவினார்.[3]
- மன்னர் ஊர்-நிங்கிர்சு
- ஊர்-நிங்கிர்சு சிலையின் முதுகுப் பகுதி கல்வெட்டுக் குறிப்புகள்
- முதுகுப்புற கல்வெட்டில், இளவரசன் ஊர்-நிங்கிர்சு லகாசுவின் ஆளுநர் எனக்குறித்துள்ளது.
- ஊர்-நிங்கிர்சு சிலையின் அடியில் திறை செலுத்துபவர்கள்
- சிலையில் வலதுபுறத்தில் திறை செலுத்தியவர்கள்.
மன்னர் ஊர்-நிங்கிர்சு ஆண்ட தெற்கு சுமேரியாவின் லகாசு இராச்சியத்தின் அமைவிடம்
Remove ads
ஊர்-நிங்கிர்சுவின் பொருட்கள்
மேற்கோள்கள்
ஆதரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
