எகிப்தின் பதிமூன்றாம் வம்சம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எகிப்தின் பதிமூன்றாம் வம்சம் (Thirteenth Dynasty of Egypt - Dynasty XIII) மத்தியகால எகிப்திய இராச்சியத்தை எகிப்தின் பதிமூன்றாம் வம்சத்தவர்கள் கிமு 1803 முதல் கிமு 1649 முடிய 154 ஆண்டுகள் ஆண்டனர்.[1] இவர்களது தலைநகரம் ஹெலியோபோலிஸ் மற்றும் இட்ஜ்தாவி ஆகும். இவ்வம்ச ஆட்சியின் முடிவில் எகிப்தின் மத்தியகால இராச்சியம் முடிவுற்று, எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் துவங்கியது.
மத்தியகால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினொன்றாம் வம்சம், பனிரெண்டாம் வம்சம் மற்றும் பதிநான்காம் வம்சத்தவர்களுடன் பதிமூன்றாம் வம்சத்தவர்கள் தொடர்புடையவர்கள் ஆவார்.
Remove ads
13-ஆம் வம்ச பார்வோன்கள்
- முதலாம் சேகெம்கரே குதாவி
- சோன்பெப்
- நெரிகரே
- ஐந்தாம் சேகெம்கரே
- அமேனி கிமௌ
- ஹோடேபிரே[2]
- துபினி
- ஆறாம் அமெனெம்ஹேத்
- செமென்கரே நெபுனி
- செஹெடெபிரே செவேசேக்தாவி
- முதலாம் செவத்ஜகரே
- இரண்டாம் கான்கரே சோபெகோடெப்
- ரென்செனெப் அமென்ம்ஹத்
- அவ்விபிரே ஹோர்
- சேக்கம்ரெகுதாவி
- ஜெத்கேபரே
- ஏழாம் ஜெத்கேபரே
- குத்தாவிரே வேகப்
- யுசர்கரே கென்ட்ஜெர்
- இமிரேமெஷ்ஷா
- செஹெடெப்கரே இன்டெப்
- சேத் மெரிப்பிரே
- மூன்றாம் சோபெகோடெப்
- முதலாம் நெபர்ஹோடெப்
- சிகாத்தோர்
- நான்காம் சோபெகோடெப்
- ஐந்தாம் சோபெகோடெப்
- ஆறாம் சோபெகோடெப்
- வஹிபிரே இபிஔ
- மெர்னெபெரிரி ஆய்[3]
Remove ads
இதனையும் காண்க
பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை
- எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3150 - கிமு 2686)
- பழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)
- எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - (கிமு 2181 - கிமு 2055)
- எகிப்தின் மத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)
- எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் - (கிமு 1650 - கிமு 1580)
- புது எகிப்து இராச்சியம் (கிமு 1550 – 1077)
- எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் - (கிமு 1100 – கிமு 650)
- பிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)
- கிரேககர்களின் மாசிடோனியாப் பேரரசு -கிமு 332– கிமு 305
- கிரேக்கர்களின் தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads