என்கிடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
என்கிடு (சுமேரியம்: 𒂗𒆠𒄭 EN.KI.DU10)[6] பண்டைய மெசொப்பொத்தேமியாவின் உலகின் பழம்பெரும் முதல் காப்பியமான கில்கமெஷ் காப்பியத்தில் வரும் ஒரு மனிதத் தலை மற்றும் கொம்புகளுடன் கூடிய விலங்கு உடல் கொண்டவர் ஆவார்.[2] நின்குர்சக் எனும் கடவுளால் என்கிடு படைக்கப்பட்டவர். முதலில் என்கிடு, பண்டைய உரூக் மன்னர் கில்கமேசின் எதிரியாகவும், பின்னர் கில்கமெசின் நண்பராகவும் சித்திரிக்கப்பட்டவர். கில்கமெஷ் காப்பியத்தில் என்கிடு இரவில் கால்நடை மந்தையை காப்பவராக பணியாற்றியனார்.[3]

Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

