எப்-4 பன்டெம் II
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எப்-4 பன்டெம் II அல்லது மக்டொனல் டக்ளஸ் எப்-4 பன்டெம் II (McDonnell Douglas F-4 Phantom II) என்பது ஐக்கிய அமெரிக்க வான்படைக்காக மக்டொனல் டக்ளஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ஒன்றன்பின் ஒன்றான இரட்டை இருக்கை, இரட்டைப்பொறி, எல்லா காலநிலைக்குமான, நீண்ட தூர ஒலியைவிட வேகமான தாரை இடைமறிப்பு/தாக்குதல்-குண்டுவீச்சு வானூர்தி ஆகும்.[1] ஐக்கிய அமெரிக்க வான்படைச் சேவையில் 1960 இல் முதன்முதலாக சேர்த்துக்கொள்ளப்பட்டது. இது ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு சேவையிலும் சேர்த்துக் கொள்ளப்பட்ட இது மத்திய 1960 களில் வான் பிரிவின் முக்கிய பகுதியாக மாறியது.
Remove ads
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads