எமனேசுவரம்

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

எமனேசுவரம் (Emaneswaram) என்பது தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி அருகே உள்ள ஓர் ஊர். இவ்வூரின் முதன்மைத் தொழில் கைத்தறி நெசவுத் தொழில்.

விரைவான உண்மைகள் எமனேசுவரம்Emaneswaram, நாடு ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 89 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எமனேசுவரம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9.5480°N 78.6009°E / 9.5480; 78.6009 ஆகும்.

"எமனேசுவரம்" என்ற கிராமத்தின் பெயர் "எமனேசுவரமுடையவர்" சிவ பெருமான் பெயரால் உருவானது. கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்.[2]

இங்குள்ள வரதராசப் பெருமாள் கோவில்[3][4] புகழ் பெற்றது. வைகாசி வசந்தத் திருவிழா இங்கு கொண்டாடப்படுகிறது.[5]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads