எமீலியோ சேக்ரே

From Wikipedia, the free encyclopedia

எமீலியோ சேக்ரே
Remove ads

எமிலியோ ஜி. சேக்ரே (Emilio Gino Segrè: 1 பெப்ரவரி 1905 – 22 ஏப்ரல் 1989) ஒரு இத்தாலிய இயற்பியலறிஞர். 1959 ஆம் ஆண்டு டிசம்பர் 11 இல் எதிர் புரோட்டானைக் கண்டறிந்ததற்காக ஓவென் சேம்பர்லெயின் என்பவருடன் நோபல் பரிசினைப் பகிர்ந்துகொண்டார்.[1] இத்தாலியிலோர் யூதக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும்[2] 'இத்தாலிய ரேசியல் சட்டம்' (Italian Racial Laws) காரணமாக சேக்ரே 1938-ல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். 1944 முதல் அமெரிக்கக் குடியுரிமை பெற்று அமெரிக்கக் குடிமகனானார்.[3] இவர் என்ரிக்கோ பெர்மியின் மாணவராவார்.

விரைவான உண்மைகள் எமீலியோ சேக்ரே, பிறப்பு ...
Remove ads

மேற்கோள்களும் குறிப்புகளும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads