எம். ஆர். சந்தானலட்சுமி
முன்னாள் தமிழ் நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
எம். ஆர். சந்தானலட்சுமி (1905 – 25 மே 1956) என்பவர் ஒரு தமிழ் நடிகையாவார். இவர் 1930களிலிருந்து 1940 வரை எண்ணற்ற திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சென்னை மாகாணமாக இருந்த போது கும்பகோணத்தில் பிறந்தவர்.
Remove ads
திரைப்படங்கள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads