எம். டி. ஆர். இராமச்சந்திரன்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
எம். டி. ஆர். ராமச்சந்திரன் (M. D. R. Ramachandran, 31 சனவரி 1934 – 8 திசம்பர் 2024)[1] ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1980 முதல் 1983 வரை, மற்றும் 1990 முதல் 1991 வரை புதுச்சேரி முதலமைச்சராக இரண்டு முறை திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக பணியாற்றினார்.[2] 2001 முதல் 2006 வரை புதுச்சேரி சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் பணியாற்றினார்.
இவர் மண்ணாடிப்பட்டு சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று, புதுச்சேரி சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Remove ads
மறைவு
இராமச்சந்திரன் தனது 94ஆவது அகவையில் முதுமை காரணமாக திசம்பர் 8 2024 அன்று புதுச்சேரியில் காலமானார்.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads