மு. ராமதாஸ்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மு. ராமதாஸ் (பிறப்பு: அக்டோபர் 11, 1949) என்பவர் இந்தியாவின் பதினான்காவது மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் இராமதாஸ் தலைமையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினராக உள்ளார். பதினைந்தாவது மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட்ட இவர், வி. நாராயணசாமியிடம், 91,772 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads