எரிக் சோமர்ஸ்
திரைக்கதை எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எரிக் சோமர்ஸ் (ஆங்கிலம்: Erik Sommers) (பிறப்பு: திசம்பர் 16, 1976) என்பவர் அமெரிக்க நாட்டு தொலைக்காட்சி எழுத்தாளர், [[திரைக்கதை ஆசிரியர்] மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஆவார். இவர் தனது திரைத்துறை வாழ்க்கையை 'ஸ்டார்க் ரேவிங் மேட்' என்ற தொலைக்காட்சி தொடரில் தயாரிப்பு ஊழியராக ஆரம்பித்தார். அதை தொடர்ந்து 'அமெரிக்க டாட்' என்ற தொடரில் எழுத்தாளர் கிறிஸ் மெக்கேனா என்பவருடன் இணைத்து துணை எழுத்தாளரகாக பணிபுரிந்துள்ளார்.[1] இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் (2017),[2] சுமான்சி: வெல்கம் டூ தி ஜங்கிள் (2017),[3] ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018),[4] இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019)[5] போன்ற திரைப்படங்களிலும் இணை எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads