எரிக் பியர்சன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எரிக் பியர்சன் (ஆங்கிலம்: Eric Pearson) (பிறப்பு: திசம்பர் 14, 1984) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் ஆவார்.[1] இவர் மார்வெல் சிடுடியோ நிறுவனத்துடன் இணைந்து அவர்களின் குறும்பட மார்வெல் ஒன்-சாட்சு தொடர் திரைப்படங்களுக்காக திரைக்கதை எழுதியுள்ளார், மற்றும் தோர்: ரக்னராக் (2017), பிளாக் விடோவ்[2][3] (2021) மற்றும் காட்சில்லா விசு. காங் (2021) ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் நியூயார்க்கு பல்கலைக்கழகத்தின் இடிசு சுகூல் ஆப் ஆற்சில் திரைக்கதை பிரிவில் படித்தார். 2010 இல் மார்வெல் சிடுடியோவின் திரைக்கதை திட்டத்தில் சேர்ந்தார்.[4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads