செங்கடல் செலவு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செங்கடல் செலவு (The Periplus of the Erythraean Sea or Periplus of the Red Sea) என்பது உரோம மாலுமிகளால் கையேடு போன்று பயன்படுத்தப்பட்ட ஒரு செலவுக் குறிப்பேடு ஆகும். [1]
முக்கியத்துவம்
- தமிழக வரலாற்றை பொறுத்தவரை இதில் தமிழகத்தின் துறைமுகங்கள் பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன.
- இதை பெரிப்ளசு, டொலமி காலங்களில் பயன்படுத்தியுள்ளனர்.
- இதை வைத்து ரோம், சங்க காலத் தமிழகம் போன்றவற்றின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஆராயலாம்.
மேலும் காண்க
மூலம்
- பண்டைய தமிழகம், சி.க. சிற்றம்பலம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், இலங்கை.
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads