எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம் (Hebrew University of Jerusalem, எபிரேயம்: האוניברסיטה העברית בירושלים) இசுரேலின் இரண்டாவது பழமையான பல்கலைக்கழகமாகும். எபிரேய பல்கலைக்கழகத்தின் மூன்று வளாகங்கள் எருசலேத்திலும் மற்றயது றிகோவோட்டிலும் அமைந்துள்ளன.[2] உலகின் மிகப்பெரிய யூத ஆய்வுகள் நூலகம் அதன் எட்மண்ட் ஜே சப்ரா கிவத்து ராம் வளாகத்தில் அமைந்துள்ளது.
முதல் ஆளுநர்களின் வாரியம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சிக்மண்ட் பிராய்டு, மார்டின் பபெரினை உள்ளடக்கியிருந்தது. இசுரேல் பிரதம மந்திரிகள் நால்வர் இப் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் ஆவார். கடந்த பத்தாண்டில், பல்கலைக்கழகத்தின் ஏழு பட்டதாரிகள் நோபல் பரிசினை அல்லது கணிதத்தின் நோபல் எனப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கத்தினை பெற்றனர். உலக பல்கலைக்கழகங்களின் கல்வி மதிப்பீடுபடி, எபிரேய பல்கலைக்கழகம் இசுரேலின் முதலாவது பல்கலைக்கழகமாகவும், உலகின் 52வது சிறந்த பல்கலைக்கழகமாகவும் இருக்கிறது.
Remove ads
தொகுப்பு
- பெசலேல் கலை, வடிவமைப்புக் கல்விக்கழகம்
- எபிரேயப் பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டல் - 1918
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads