எல்லைநாயக்கன்பட்டி

From Wikipedia, the free encyclopedia

எல்லைநாயக்கன்பட்டிmap
Remove ads

எல்லைநாயக்கன்பட்டி (Ellainayakkanpatti) இது தமிழ் நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு ஊராட்சி ஆகும்.[4][5][6]

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இது தூத்துக்குடியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இது ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads