ஏசிசுட்டாசியா டாய்சில்லியனா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏசிசுட்டாசியா டாய்சில்லியனா (தாவர வகைப்பாடு : Asystasia dalzelliana; ஆங்கிலம் : Violet Asystasia [1]) என்பது தமிழக மூலிகைகளில் ஒன்றாகும். பூக்கும் தாவரத்தின் முண்மூலிகைக் குடும்பத்தில் உள்ள ஏசிசுட்டாசியா பேரினத்தின் கீழ் இத்தாவரம் வருகிறது. பல்லாண்டு வாழ்கின்ற(perennial) இயல்புடைய, இத்தாவரம் 60-100 மீட்டர் படரும் தன்மையுடையது ஆகும். தண்டின் கணுக்கள் சற்று பெரியதாக முடிச்சு போன்று இருக்கும். இலைகள் எதிர் எதிராக, முட்டைப் போன்ற வடிவத்துடன், சமச்சீரற்று காணப்படுகின்றன. பூக்கன் வெளிர்நீலமாகவும், உட்புறம் அடர்நீல நிறமாகவும் அமைந்து இருக்கின்றன. அடர்நிறத்தில் வெளிர்நிற புள்ளிகள் காணப்படுகின்றன. பூக்கும் பருவம் ஆகத்து முதல் நவம்பர் வரை ஆகும்.
Remove ads
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
