ஏர்டெல்

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனம் From Wikipedia, the free encyclopedia

ஏர்டெல்
Remove ads

பாரதி ஏர்டெல் லிமிட்டெட் (சரியான ஒலிப்பு: பாரதி ஏர்ட்டெல்) (தேபச: BHARTIARTL , முபச: 532454 ) முந்தைய பெயர் பாரதி டெலி வென்ச்சர்சு லிமிடட் (BTVL) 20 நாடுகளில் தொலைத்தொடர்புச் சேவை வழங்கும் ஓர் இந்தியத் தனியார் நிறுவனம் ஆகும். இந்தியாவில் 264 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ள `பாரதி ஏர்டெல்` இந்தியாவில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும். ஒரே நாட்டில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வகையில் உலக அளவில் 3ஆவது இடத்திலும் 300 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் உலகின் 4ஆவது பெரிய நிறுவனமாகவும் உள்ளது.[2][3][4]

விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
Remove ads

வழங்கும் சேவைகள்

  • குரல் அழைப்புகள்
  • குறுஞ்செய்தி
  • நகர்பேசி இணையம்
  • மதிப்புக்௬ட்டுச் சேவைகள்

சேவை வழங்கும் நாடுகள்

இந்திய துணைக்கண்டத்தில் பின் வரும் 3 நாடுகளில் செயல்படுகிறது.

  • வங்காளதேசம்
  • இந்தியா
  • இலங்கை
  • ஆப்பிரிக்க கண்டத்தில் பின் வரும் 16 நாடுகளில் செயல்படுகிறது.

  • புர்கினா ஃபாசோ
  • சாட்
  • காங்கோ மக்களாட்சி குடியரசு
  • காங்கோ குடியரசு
  • காபொன்
  • கானா
  • கென்யா
  • மடகாஸ்கர்
  • மலாவி
  • நைஜர்
  • நைஜீரியா
  • சிஷெல்ஸ்
  • சியேரா லியோனி
  • தான்சானியா
  • உகண்டா
  • சந்தாதாரர் விபரம்

    மெட்ரோ நகரங்கள்.

    இவற்றையும் காணவும்

    Loading related searches...

    Wikiwand - on

    Seamless Wikipedia browsing. On steroids.

    Remove ads