ஏர்வாடா மத்திய சிறை

From Wikipedia, the free encyclopedia

ஏர்வாடா மத்திய சிறை
Remove ads

ஏர்வாடா மத்திய சிறை என்னும் சிறைச்சாலை, இந்திய மாநிலமான மகாராஷ்டிராவிலுள்ள புனே நகரத்தின் எரவடா பகுதியில் உள்ளது. இது எரவாடா மத்திய சிறை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இது மகாராஷ்டிராவிலேயே பெரிய சிறையாகும். ம்காத்மா காந்தியடிகள், வீர சாவர்க்கர் ஆகிய்யோரும் இங்கு அடைக்கப்பட்டனர்.[2][3]

விரைவான உண்மைகள் இடம், அமைவு ...

சிறை வளாகம் 512 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[4] இங்கு 3,600 கைதிகள் உள்ளனர்.[1]

அண்ணா அசாரே[5], நடிகரான சஞ்சய் தத்[6] ஆகியோரும் இங்கு அடைக்கப்பட்டிருந்தனர். இந்த சிறையில் அஜ்மல் கசாப்பிற்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.[7][8]

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads