ஏர் அல்சீரியா விமானம் 5017
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏர் அல்சீரியா விமானம் ஏஎச்-5017 என்பது மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவின் தலைநகர் ஒகடாகோவில் இருந்து அல்ஜியர்ஸ் நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், விழுந்து நொறுங்கிய வானூர்தி ஆகும்.[3][4] விமானத்தில் பயணம் செய்த 110 பயணிகளும், 6 பணியாளர்களும் உயிரிழந்தனர்.[5]
Remove ads
விமானம் வீழ்ந்து நொறுங்கிய விவரம்
பர்கினோ ஃபாஸோ தலைநகர் அவ்காடோகாவில் இருந்து அல்ஜீரிய தலைநகர் அல்ஜீயர்ஸ் நோக்கி ஏர் அல்ஜீரியா விமானம் சென்று கொண்டிருந்தது[6]. புறப்பட்ட 50 நிமிடத்துக்குப் பிறகு மாலி நாட்டு எல்லையில் விமானம் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டு அறையுடனான ரேடார் தொடர்பை இழந்துவிட்டது. விமானம் விபத்தில் சிக்கிய பகுதி, புயல் வீசும் சஹாரா பாலைவனப் பகுதி ஆகும். புயல் காரணமாக பாதை மாற்றி இயக்கப்பட்டநிலையில்[7], விமானம் விபத்துக்குள்ளாகியது.[8]
Remove ads
பயணிகள் மற்றும் பணிக்குழுவினர்
Remove ads
குறிப்புகள்
- Including one dual Chilean–French national.[9]
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads