லெபனான்

From Wikipedia, the free encyclopedia

லெபனான்
Remove ads

33°51′39″N 35°51′28″E

விரைவான உண்மைகள் ٱلْجُمْهُورِيَّةُ ٱللُّبْنَانِيَّةُ அல்-ஜும்ஃகூரியா அல்-லுப்பானியாலெபனான் குடியரசு, தலைநகரம்மற்றும் பெரிய நகரம் ...

லெபனான் (அராபிய மொழியில்: لبنان லுப்னான்), மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மலைப்பாங்கான ஒரு சிறுநாடு. இந்நாட்டின் அரசு ஒப்புதல் பெற்ற பெயர் லெபனான் குடியரசு என்பதாகும். நடுநிலக் கடலுக்குக் கிழக்கெல்லையில் உள்ளது. இந்நாட்டின் வடக்கேயும் கிழக்கேயும் சிரியாவும், தெற்கே இசுரேலும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.[1][2][3]

இந்நாட்டின் பெயர் செமித்திய மொழியில் வெள்ளை என்னும் பொருள்படும் வேராகிய ல்-வ்-ன் என்பதில் இருந்து லுப்னான் அல்லது லெப்னான் என்று பெறப்பட்டது. வெள்ளை என்பது வெண்பனி மூடிய லெபனான் மலையைக் குறிப்பதாகும்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads