ஏ-11 நெடுஞ்சாலை (இலங்கை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏ-11 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது மரதங்கடவலையையும் திருக்கொண்டைமடுவையும் இணைக்கிறது.
ஏ-11 நெடுஞ்சாலை மரதங்கடவெலையை கனேவெபொலை, ஹபரணை, மொரகஸ்வெவை, மின்னேரியா, பொலன்னறுவை, கதுருவெலை, மன்னம்பிட்டி, வெலிகந்தை, புனானை, வாகரை ஊடாக திருக்கொண்டைமடுவுடன் இணைக்கிறது. ஏ-11 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 129.36 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
Remove ads
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads