எ. சுவாமிதாசு
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
எ. சுவாமிதாசு (A. Swamidhas) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மூன்று முறை தமிழ்நாடு மாநிலத்தில், சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர் 1962 ஆம் ஆண்டு, சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், சுயேச்சை வேட்பாளராக, குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[சான்று தேவை]
பின்னர் 1971 ஆம் சட்டமன்றத் தேர்தலில்,பத்மனாபபுரம் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளராகவும்,[1] 1977 ஆம் ஆண்டு தேர்தலில், அதே தொகுதியில் ஜனதா கட்சி வேட்பாளராகவும் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]
Remove ads
தேர்தல் செயல்பாடு
1962
1971
1977
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads