ஏ. டி. ஆரியரத்தினா

From Wikipedia, the free encyclopedia

ஏ. டி. ஆரியரத்தினா
Remove ads

சிறீ லங்காபிமான்ய அகங்கமகே டியூடர் அரியரத்தினா (Ahangamage Tudor Ariyaratne, சிங்களம்: අහන්ගමගේ ටියුඩර් ආරියරත්න, 5 நவம்பர் 1931 – 16 ஏப்ரல் 2024) இலங்கை செயற்பாட்டாளரும், சர்வோதய இயக்கத்தைப் பின்பற்றி இலங்கையில் 1958 ஆம் ஆண்டில் சர்வோதய சிரமதான இயக்கத்தை நிறுவியவரும்[1] ஆவார். இவர் 2015 செப்டம்பர் 10 இல் இலங்கை அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[2] பௌத்த அறிஞரும், காந்தியவாதியுமான இவருக்கு 1969-ல் ரமோன் மக்சேசே விருதும், 1991-இல் ஜம்னாலால் பஜாஜ் விருதும்[3], 1996-இல் காந்தி அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.

விரைவான உண்மைகள் சிறீ லங்காபிமான்யஏ. டி. ஆரியரத்தினாA.T. Ariyaratneඒ.ටී. ආරියරත්න, பிறப்பு ...
Remove ads

மறைவு

ஆரியரத்தினா 2024 ஏப்பிரல் 16 அன்று தனது 92-ஆவது அகவையில் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.[4]

மேற்கோள்கள்

நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads