ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு என்பது ஐக்கிய அமெரிக்காவின் அடிப்படையான சட்டத்தை குறிக்கும். அமெரிக்க அரசின் சட்டமன்றம், நீதிப் பிரிவு, மற்றும் குடியரசுத் தலைவர் உள்ளிட செயற்குழு பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளை உருவாக்குகிறது. செப்டம்பர் 17, 1787இல் ஆட்சி சட்டமானது.
விரைவான உண்மைகள் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு, கண்ணோட்டம் ...
ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு |
---|
 ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் முதல் பக்கம் [1] |
கண்ணோட்டம் |
---|
அதிகார வரம்பு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
---|
உருவாக்கப்பட்டது | செப்டெம்பர் 17, 1787 |
---|
வழங்கப்பட்டது | செப்டெம்பர் 28, 1787 |
---|
அங்கீகரிக்கப்பட்டது | சூன் 21, 1788 |
---|
நடைமுறைப்படுத்திய தேதி | மார்ச்சு 4, 1789 (236 ஆண்டுகள் முன்னர்) (1789-03-04)[2] |
---|
முறை | அரசியல் அமைப்பு தலைவர் ஆளும் கூட்டாட்சி குடியரசு |
---|
அரசாங்க அமைப்பு |
---|
கிளைகள் | 3 |
---|
அவைகள் | ஈரவை |
---|
செயலாட்சி | குடியரசுத் தலைவர் |
---|
நீதித்துறை | உச்ச, சுற்று, மாவட்டங்கள் |
---|
கூட்டாட்சித்துவம் | ஆம் |
---|
வாக்காளர் குழு | ஆம் |
---|
உட்செலுத்துதல்கள் | 2, 1 இன்னும் செயலில் உள்ளது |
---|
வரலாறு |
---|
முதல் சட்டவாக்க அவை | மார்ச் 4, 1789 |
---|
முதல் செயலாட்சியர் | ஏப்ரல் 30, 1789 |
---|
முதல் நீதிமன்றம் | பெப்ரவரி 2, 1790 |
---|
திருத்தங்கள் | 27 |
---|
கடைசியாக திருத்தப்பட்டது | மே 5, 1992 |
---|
மேற்கோள் | The Constitution of the United States of America, As Amended (PDF), 2007-07-25 |
---|
அமைவிடம் | தேசிய ஆவணக் காப்பகக் கட்டிடம் |
---|
ஆணையிட்டவர் | கூட்டமைப்பின் பேரவை |
---|
எழுத்தாளர்(கள்) | பிலடெல்பியா ஒப்பந்தம் |
---|
கையொப்பமிட்டவர்கள் | 55 பிரதிநிதிகளில் 39 பேர் |
---|
ஊடக வகை | காகிதத்தோல் |
---|
மாற்றியமைக்கப்படுகிறது | கூட்டமைப்பின் உட்பிரிவுகள் |
---|
மூடு
இவ்வரசியலமைப்பு சட்டமானதுக்கு பிறகு 27 தடவை மாற்றப்பட்டது. இதில் முதல் 10 மாற்றங்கள் உரிமைகளின் சட்டம் (Bill of Rights) என்று அழைக்கப்படுகின்றன.