ஐக்கிய அமெரிக்க மூப்பவை

From Wikipedia, the free encyclopedia

ஐக்கிய அமெரிக்க மூப்பவை
Remove ads

ஐக்கிய அமெரிக்க மூப்பவை அல்லது செனட் (ஆங்கிலம்: United States Senate) என்பது அமெரிக்க ஐக்கிய அமெரிக்கப் பேரவையின் மேலவையாகும். இங்கு ஐக்கிய அமெரிக்காவின் 50 மாகாணங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் இரண்டு உறுப்பினர்கள் என்று மொத்தம் 100 உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு செனட்டர் ஆறு ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார். 1/3 பகுதி செனட்டர்களின் பதவிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். 1789 முதல் 1913 வரை செனட் உறுப்பினர்கள் அந்தந்த மாகாண சட்டமன்றங்களால் நியமிக்கப்பட்டு வந்தனர். 1913இல் 17ஆவது சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, செனட் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

விரைவான உண்மைகள் ஐக்கிய அமெரிக்க மூப்பவை, வகை ...

அரசியலமைப்பின் முதலாம் கட்டுரையின் படி கீழவையவிட மேலவையில் சில உரிமைகள் உள்ளன.

Remove ads

குறிப்புகள்

  1. Democrats are in the majority due to the tiebreaking power of Democratic துணைக் குடியரசுத் தலைவர் கமலா ஆரிசு, who serves ex officio as the president of the Senate.
  2. The independent senators, Angus King of Maine and Bernie Sanders of Vermont, caucus with the Democrats.[1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads