ஐக்கிய உருசியா கட்சி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஐக்கிய உருசியா கட்சி (United Russia) (உருசியம்: Единая Россия, ஒ.பெ Yedinaya Rossiya, பஒஅ: [(j)ɪˈdʲinəjə rɐˈsʲijə]) உருசியாவின் பெரிய அரசியல் கட்சியாகும். 1 டிசம்பர் 2001-ஆம் ஆண்டில் ஐக்கிய கட்சி மற்றும் அனைத்து உருசிய தந்தையர் நாடு கட்சிகள் இணைக்கப்பட்டு, ஐக்கிய உருசியக் கட்சி நிறுவப்பட்டது. இக்கட்சியே 2007-ஆம் ஆண்டு முதல் ருசியாவை ஆண்டு கொண்டிருக்கிறது. தற்போதைய உருசிய நாடாளுமன்றத்தின் கீழவையின் (மக்களவை) 450 இடங்களில், இக்கட்சி 325 இடங்களை (72.44%) வென்று விளாதிமிர் பூட்டின் தலைமையில் ஆட்சியை தக்கவைத்துள்ளது.

விரைவான உண்மைகள் ஐக்கிய ருசியா கட்சி, தலைவர் ...

தற்போது இக்கட்சியின் தலைவராக திமீத்ரி மெத்வேதெவ்வும், பொதுச்செயலராக ஆண்ட்ரே துர்ச்சக்கும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக செர்ஜி நெவெரோவ் உள்ளனர்.

Remove ads

கட்சியின் தலைவர்கள்

மேலதிகத் தகவல்கள் №, தலைவர் ...

தேர்தல் முடிவுகள்

உருசிய அதிபர் தேர்தல்

மேலதிகத் தகவல்கள் தேர்தல், வேட்பாளர்கள் ...

உருசிய நாடாளுமன்றத் தேர்தல்

மேலதிகத் தகவல்கள் தேர்தல், பிரதம அமைச்சர் ...
Remove ads

தற்போதைய நிலை

உருசிய நாடாளுமன்றத்தில் ஐக்கிய உருசியக் கட்சியின் நிலை

  • உருசியா நாடாளுமன்றத்தின் கீழவை 450 இடங்கள் கொண்டுள்ளது. அதில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான இடங்களை ஐக்கிய உருசியக் கட்சி பெற்றுள்ளது.[24] It heads all five[25][25] ருசியா நாடாளுமன்றத்தின் கீழவைத் தலைத்தலைவராக ஐக்கிய உருசியக் கட்சியின் உருசியக் கட்சியின் வியாசஸ்லாவ் வோலோடின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் நாடாளுமன்றக் குழுக்களில் ஐக்கிய உருசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.[26][27][28]
  • நாடாளுமன்றத்தின் மேலவை எனப்படும் உருசியக் கூட்டமைப்புக் குழுவின் ஐக்கிய உருசியக் கட்சி பெரும்பான்மை இடகளை பெற்றுள்ளது.

கட்சி உறுப்பினர்கள்

2013-ஆம் ஆண்டில் ஐக்கிய உருசியக் கட்சியில் 2 மில்லியன் பேர் உறுப்பின்ர்கள் உள்ளதாக கூறுகின்றனர். 30% உருசிய மகக்ள் ஐக்கிய உருசியக் கட்சிக்கு விசுவாசமாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

கட்சி அமைப்பு

Thumb
ஐக்கிய உருசியக் கட்சியின் 9-வது மாநாட்டில் விளாதிமிர் பூட்டின் (நடுவில் நிற்பவர்) நாள், 15 ஏப்ரல் 2008

ஏப்ரல் 2008-ஆம் ஆண்டு முதல் ஐக்கிய உருசியக் கட்சி, உயர்மட்டக் குழுவின் தலைவரின் கீழ் செயல்படுகிறது. இக்கட்சியின் பொதுக் குழு 152 உறுப்பினர்களைக் கொண்டது. பொதுச் செயலாளர் தலைமையில் 23 பேர் கொண்ட செயற்குழு செயல்படுகிறது.

20 செப்டம்டம்பர் 2005 அன்று உருசியாவில் இக்கட்சியின் 2,600 கிளைகளும் மற்றும் 29,856 உள்ளூர் அலுவலகங்களும் இருந்தது.

Remove ads

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads