இக்கட்டுரை பாகிஸ்தானின் ஐதராபாத் நகரைப் பற்றியது. இந்திய நகரத்திற்கு
ஐதராபாத் கட்டுரையைப் பார்க்க.
ஐதராபாத் (Hyderabad)[4] என்பது பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சிக்கு அடுத்த பெரிய நகராகும். இது சிந்து ஆற்றின் கரையில் உள்ளது. இது பாகிஸ்தானின் ஏழாவது பெரிய நகரமாகும். 1947 -1955 வரை இந்நகரம் சிந்து மாகாணத்தின் தலைநகராக இருந்தது.
விரைவான உண்மைகள் ஐதராபாத், நாடு ...
ஐதராபாத் |
---|
|
ஐதராபாத் மாநகராட்சி |
மியான் குலாம் கல்ஹோரோவின் கல்லறை |
தெற்கு பாக்கித்தானில் ஐதராபாத்தின் அமைவிடம் Show map of Sindhஐதராபாத் (பாக்கித்தான்) Show map of பாக்கித்தான் |
ஆள்கூறுகள்: 25°22′45″N 68°22′06″E |
நாடு | பாக்கித்தான் |
---|
மாகாணம் | சிந்து மாகாணம் |
---|
பிரிவு | ஐதராபாத் |
---|
மாவட்டம் | ஐதராபாத் |
---|
தன்னாட்சி நகரங்கள் | 5 |
---|
ஒன்றியங்களின் எண்ணிக்கை | 20 |
---|
Settled | 1768 |
---|
அரசு |
---|
• வகை | ஐதராபாத் மாநகராட்சி |
---|
• நகரத்தந்தை | காசிப் அலி சோரோ [1] |
---|
• ஆணையாளர் | மெக்ரான் கல்கரோ |
---|
• இணை ஆணையாளர் | தாரிக் அகமது குரேசி |
---|
பரப்பளவு |
---|
• மாநகரம் | 993 km2 (383 sq mi) |
---|
• மாநகரம் | 1,740 km2 (670 sq mi) |
---|
ஏற்றம் | 13 m (43 ft) |
---|
மக்கள்தொகை |
---|
• மாநகரம் | 19,21,275 |
---|
• தரவரிசை | சிந்துவில் உள்ள பெரிய நகரங்களில் 2வது, பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் 7வது. |
---|
• அடர்த்தி | 1,900/km2 (5,000/sq mi) |
---|
இனம் | ஐதராபாதி |
---|
நேர வலயம் | ஒசநே+5 (பாகித்தான் சீர்நேரம்) |
---|
அஞ்சல் குறியீடு எண் | 71000 |
---|
இடக் குறியீடு | 022 |
---|
மூடு