ஒசூர் ஊராட்சி ஒன்றியம்

ஓசூர் ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ளது. From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஒசூர் ஊராட்சி ஒன்றியம் என்பது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இவ்வூராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள் உள்ளன.[1]

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஒசூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,16,388 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 26,188 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 144 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

ஒசூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகள்:

  1. தும்மனபள்ளி
  2. தொரப்பள்ளி அக்ரஹாரம்
  3. சேவகானபள்ளி
  4. S. முதுகானபள்ளி
  5. பூனப்பள்ளி
  6. பலவனபள்ளி
  7. நந்திமங்கலம்
  8. நாகொண்டபள்ளி
  9. முத்தாலி
  10. முகளூர்
  11. மாசிநாய்க்கனபள்ளி
  12. கொளதாசபுரம்
  13. கெலவரபள்ளி
  14. கோபனபள்ளி
  15. ஈச்சங்கூர்
  16. சென்னசந்திரம்
  17. பெலத்தூர்
  18. பாலிகானபள்ளி
  19. படுதேப்பள்ளி
  20. அலசபள்ளி பட்டவரபள்ளி
  21. அச்செட்டிபள்ளி

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads