ஒட்டக்கோவில்
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒட்டக்கோயில், (Ottakoil) தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். அரியலூரையும் ஜெயங்கொண்டத்தையும் இணைக்கும் சாலை இவ்வூரில் உள்ளது.
இதற்கருகில் இரண்டு சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ளன:
- டால்மியா சிமென்ட் தொழிற்சாலை.
- ராம்கோ சிமென்ட் தொழிற்சாலை.
ஓட்டகோவில் அருகில் பொய்யாதனலூர், கூத்தூர், நல்லாம்பத்தை, சாளயகுறிச்சி, கிருஷ்ணபுரம், வெங்கடராமபுரம், கோவிந்தபுரம், தாமரைகுளம் முதலிய ஊர்கள் உள்ளன.[சான்று தேவை]
Remove ads
மக்கள் தொகை
2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இவ்வூரில் மொத்தம் 3882 பேர் வாழ்கின்றனர். இதில் 1913 பேர் ஆண்கள், 1969 பேர் பெண்கள்.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads