ஒருவர் வாழும் ஆலயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒருவர் வாழும் ஆலயம் (Oruvar Vaazhum Aalayam) 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிவகுமார் நடித்த இப்படத்தை சண்முகபிரியன் இயக்கினார்.
நடிகர்கள்
- சிவகுமார் - சிவகுருநாதன்
- பிரபு - சுவாமிநாதன்
- ரகுமான் - ஜீவா
- ராது - சாரதா
- அம்பிகா - சிவகாமி
- செந்தில்
- பசி நாராயணன்
- ஆனந்தராஜ்
- சேது விநாயகம்
- ராஜ் பகதூர்
- ஜி. ஸ்ரீனிவாசன்
- ஜனார்த்தனன்
- ஜெயபால்
- சின்ன முருகன்
- சிவராமன்
- மொட்டை சீதாராமன்
- துரை
- கந்தசாமி
- அருணாசலம்
- மதுரை சரோஜா
- விஜி
- பிரேமி
- யோகேஸ்வரி
- சுசீலா
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[1][2]
வ.எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் |
1 | "பேபி யூ ஆர் மை" | பிரான்சிஸ் லசாருஸ், அனுராதா | டாக்டர். கல்யாண் |
2 | "நீ பௌர்ணமி" | கே. ஜே. யேசுதாஸ் | பொன்னடியான் |
3 | "பல்லவியே சரணம்" | எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
4 | "மலையோரம் மயிலே" | மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா | |
5 | "உயிரே உயிரே" | கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி | |
6 | "சிங்காரப் பெண்ணொருத்தி" | மனோ | |
7 | "வானின் தேவி வருக" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி |
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads