ஓக்கினாவா மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஓக்கினாவா என்பது சப்பான் நாட்டிலுள்ள ஒரு மாகாணம். இம்மாகாணம் கியூஷூ தீவிற்குத் தென்மேற்காக அமைந்துள்ள இரியூக்கியூ தீவுகள் எனப்படும் 1000 கிலோமீட்டர் நீளமான நூற்றுக்கணக்கான தீவுகளை உள்ளடக்கியுள்ளது. ஓக்கினாவா தீவின் தென்பகுதியில் அமைந்துள்ள நாகா நகரம் இம்மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சப்பானிய தற்காப்புக்கலையான கராத்தே ஓக்கினாவாவிலேயே தோன்றியது.
ஓக்கினாவாவில் உலக பாரம்பரியக் களமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ரியூக்கியு பேரரசின் குசுக்கோ இடங்களின் பகுதியான குசுக்கோ எனப்படும் தனித்தன்மை வாய்ந்த கோட்டைகள் இடிபாடடைந்த நிலையில் காணப்படுகின்றன.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads