கட்டக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கட்டக் (Odia: କଟକ, Cuttack) இந்திய மாநிலமான ஒடிசாவின் முன்னாள் தலைநகரமாக இருந்தது. இப்போது கட்டக் மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கிறது. இது ஒரிசாவின் தலைநகரான புவனேசுவரில் இருந்து வடகிழக்கில் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[6][7]

Remove ads
புவியமைப்பு

போக்குவரத்து
அருகில் உள்ள தொடருந்து நிலையம் கட்டக். அருகில் உள்ள விமானநிலையம் பிஜுபட்நாயக் விமானநிலையம் புவனேஸ்வர் (ஒடிசா மாநில தலைநகர்).
படங்கள்
- மகாநதி ஆறு
- தபளேஸ்வரா
- உள்ளரங்க விளையாட்டு மையம்
- பாலியாத்ரா
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads