கணினிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்தியாவில் கணினிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre ('I4C); இந்தி: भारतीय साइबर अपराध समन्वय केंद्र), இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கணினி குற்றங்களை கண்காணித்து ஒருங்கிணைக்கும் மையமாகும்.[1][2][3][4] இந்த மையத்திற்கான திட்டத்திற்கு அக்டோபர் 2018ல் அங்கீகாரம் வழங்கப்பட்டு, தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்துடன் இணைக்கப்பட்டது.[1][5]

விரைவான உண்மைகள் கணினிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் (இந்தியா) (I4C), நாடு ...
Remove ads

மேலோட்டப் பார்வை

இந்தியக் கணினிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் 7 அலகுகளைக் கொண்டுள்ளது. அவைகள்:[1]

  1. தேசியக் கணினிக் குற்றங்கள் அச்சுறுத்தல் பகுப்பாய்வு அலகு
  2. தேசியக் கணினிக் குற்றங்களை அறிக்கையிடும் அலகு[6]
  3. தேசியக் கணினிக் குற்றப் பயிற்சி மையம்
  4. கணினிக் குற்ற சூழலியல்-அமைப்பு மேலாண்மை அலகு
  5. தேசிய கணினிக் குற்றங்கள் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையம்
  6. தேசிய கணினிக் குற்றத் தடயவியல் ஆய்வகம்
  7. கூட்டுக் கணினிக் குற்றப் புலனாய்வுக் குழு
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads