கணேஷ் தாமோதர் சாவர்க்கர்
மராத்திய புரட்சியாளர் (1879-1945) From Wikipedia, the free encyclopedia
Remove ads
கணேஷ் தாமோதர் சாவர்க்கர் (Ganesh Dāmodar Sāvarkar) (13 சூன் 1879 - 16 மார்ச் 1945)[1] 16 மார்ச் 1945), விநாயக் தாமோதர் சாவர்க்கரின் மூத்த சகோதரரும்[2], இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இவர் தனது தம்பி விநாயக் தாமோதர் சாவர்க்கருடன் இணைந்து 1904-ஆம் ஆண்டில் நாசிக் நகரத்தில் இளம் இந்தியர் சங்கத்தை நிறுவினார்.[3]

27 செப்டம்பர் 1925 அன்று இராஷ்டிரிய சுயம் சேவாக் சங்கத்தை தோற்றுவித்த ஐவரில் கணேஷ் தாமோதர் சாவர்க்கரும் ஒருவர் ஆவார்.[4] மற்றவர்கள் விநாயக் தாமோதர் சாவர்க்கர், கேசவ பலிராம் ஹெட்கேவர், பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே மற்றும் இலட்சுமன் வாமன் பரஞ்பே ஆவார்.[5]:306
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads