நாசிக்
மகாராட்டிர மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாசிக் (Nashik) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள ஒரு நகரமாகும். மகாராஷ்டிர மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் இது அமைந்துள்ளது. இது மும்பையில் இருந்து 180 கி.மீ. தொலைவிலும் புனேயில் இருந்து 202 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இது நாசிக் மாவட்டத்தின் தலைநகரமாக விளங்குகிறது. இது மிகவும் இனிமையான பருவநிலைக்கு பெயர்பெற்றது. இந்திய அரசின் வங்கித்தாள் அச்சகம் இங்கு உள்ளது. இந்த நகரம் விதையில்லா திராட்சைக்கு பெயர் பெற்றது.
இராமாயண காலத்தில் இந்நகரத்தின் பெயர் பஞ்சவடியாக இருந்தது.
Remove ads
காலநிலை
Remove ads
பண்பாடு
இங்கு துர்கா பூஜையை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.[2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads