கண்ணகி (பக்கவழி நெறிப்படுத்தல்)
விக்கிமீடியா பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கண்ணகி என்பவர் தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தின் மையக் கதாபாத்திரமாக விளங்கும் பழம்பெரும் தமிழ்ப் பெண்மணி ஆவார்.
கண்ணகி என்ற தலைப்பு கீழ்கண்டவற்றைக் குறிப்பிடலாம்:
- கண்ணகி (பேகன் மனைவி) சங்க காலத்தில் வாழ்ந்த வேளிர் தலைவனான பேகனின் மனைவி
- சிலப்பதிகாரத்தின் தெய்வீக வடிவம் கண்ணகி அம்மன்
- கண்ணகி வழக்குரைக் காவியம் ஈழத்து ஆரியச் சக்கரவர்த்திகள் கால தமிழ் இலக்கியம்
- கண்ணகி (1942 திரைப்படம்), ஒரு தமிழ்க் காவியத் திரைப்படம்
- கண்ணகி (செய்தித்தாள்), ஒரு தமிழ் செய்தித்தாள்
- கண்ணகிபுரம் இலங்கையில் ஒலிபரப்பான ஒரு வானொலித் தொடர் நாடகம்.
- கண்ணகி (ஷிண்டோ), ஷாமன் அல்லது மைக்கோ என்பதற்கான யப்பானிய சொல்
- கண்ணகி: கிரேஸி ஷ்ரைன் மெய்டன்ஸ், எரி டகேனாஷியின் 2005 ஜப்பானிய மங்கா தொடர், இது 2008 அசைபடத் தொலைக்காட்சித் தொடராக மாற்றப்பட்டது.
- கண்ணகி (2023 திரைப்படம்) 2023 ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்
- கண்ணகி (திரைப்படம்), ஜெயராஜ் இயக்கிய மலையாளத் திரைப்படம்
![]() |
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads