கண்ணனேந்தல்
மதுரையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கண்ணனேந்தல் (ஆங்கிலம்:Kannadendal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சியின் 2-வது மண்டலத்தில், 25-வது வார்டில் அமைந்துள்ளது.[4] முன்னர் இது மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு கிராம ஊராட்சியாக இருந்தது. [5].
Remove ads
ஆதாரங்கள்
வெளியிணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads