கண்ணபுரம் தொடருந்து நிலையம்

கேரளத்திலுள்ள ஒரு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

கண்ணபுரம் தொடருந்து நிலையம்
Remove ads

கண்ணபுரம் தொடருந்து நிலையம் (Kannapuram railway station) (நிலையக் குறியீடு: KPQ) என்பது கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தின் கண்ணபுரம் என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின், பாலக்காடு தொடருந்து கோட்டத்துக்கு உட்ப்பட்ட ஒரு NSG–5 வகை இந்திய தொடருந்து நிலையமாகும்.[1]

விரைவான உண்மைகள் கண்ணபுரம், பொது தகவல்கள் ...
Remove ads

பாதையும், அமைவிடமும்

இது கண்ணூர் தொடருந்து நிலையத்திலிருந்து 14 கிலோமீட்டர்கள் (8.7 mi) தொலைவில் உள்ளது. மேலும் இது தென்னக இரயில்வேயின் ஷோரனூர் - மங்களூர் பிரிவில் அமைந்துள்ளது. இது கண்ணூர், பழையங்கடி, மடக்கரை, பாப்பினிச்சேரி, பையனூர், தளிப்பறம்பா ஆகிய நகரங்களுடன் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

அருகிலுள்ள குறிப்பிடத்தக்க இடங்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads