கதை திரைக்கதை வசனம் இயக்கம்

ரா. பார்த்திபன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

கதை திரைக்கதை வசனம் இயக்கம்
Remove ads

கதை திரைக்கதை வசனம் இயக்கம் 2014 ஆம் ஆண்டு ஆகத்து 15-ம் நாள் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் கதையாசிரியர் ரா. பார்த்திபன். இத்திரைப்படம் கே. சந்திரமோகனால் தயாரிக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் கதை திரைக்கதை வசனம் இயக்கம், இயக்கம் ...
Remove ads

கதை :

திரைப்பட இயக்குநராக முயற்சி செய்யும் தமிழ் அவருடைய வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார். ஆனால் அவரும் அவருடைய குழுவினரும் ஒரு நல்ல கதையை எழுத முயற்சி செய்கின்றனர். தமிழ் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த விஷயங்களையும் சந்தித்த மனிதர்களையும் கொண்டு கற்பனை கலந்து ஒரு கதையை எழுதுகிறார். இந்த கதையை தயாரிப்பாளரிடம் கொண்டு சேர்த்துவிட்டு அவருடைய முடிவை தெரிந்துகொள்ள காத்திருக்கிறார்.

நடிகர்கள்

சிறப்புத்தோற்றங்கள் (அகர வரிசைப்படி):[1]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads