கன்னியாகுமரி அதிவேக விரைவுத் தொடருந்து
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கன்னியாகுமரி அதிவேக விரைவு வண்டி (Kanniyakumari Superfast Express) இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே மண்டலத்தினால் இயக்கப்படும் ஒரு அதிவேக விரைவுவண்டி. இது கன்னியாகுமரி - சென்னைக்கு இடையே தினமும் இரு வழியிலும் இயக்கப்படுகின்றது. இது ஓரிரவு தொடருந்து சேவையாகும்; மாலையில் புறப்பட்டு மறுநாள் காலையில் சேருமிடத்தை அடையும்.[1]
Remove ads
குறியீடு
சென்னை - கன்னியாகுமரி தொடருந்துப் பயணத்திற்கு 12633 தொடருந்து குறியீடும், கன்னியாகுமரி - சென்னை தொடருந்துப் பயணத்திற்கு 12634 தொடருந்து குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.
'சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி (12633) '[2]
கால அட்டவணை

Remove ads
பெட்டிகளின் வரிசை
இந்த வண்டியில் மொத்தம் 21 பெட்டிகள் உள்ளது.
இந்த வண்டியில் 21 பெட்டிகள் உள்ளது
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads