கம்சாலா
சாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கம்சலா (Kamsala) எனப்படுவோர் இந்திய மாநிலமான தமிழ்நாட்டிலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியிலும் வாழும் ஒரு தெலுங்கு சாதியினர் ஆவார்.[1] தமிழகத்தில் தெலுங்கு மொழி பேசும் இவர்களுக்கு விஸ்வகர்மா[2][3][4], விஸ்வகர்மாலா மற்றும் விஸ்வபிராமணர் என்று சாதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தமிழ் பேசும் ஆச்சாரி சமூகத்துக்கு கம்மாளர் என்ற பெயரில் சாதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோரில் பிரிவு எண் 65, வரிசை எண் 42 ஆகியவற்றில் உள்ளனர்.[5] தமிழ்நாட்டில் இவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பேசக்கூடிய இருபிரிவினர்களாக உள்ளனர்.
Remove ads
குறிப்பிடத்தக்க நபர்கள்
- கே. டி. ராஜேந்திர பாலாஜி[6][7]- தமிழக அமைச்சர்.
- இராதாகிருஷ்ணன் பார்த்திபன் - நடிகர்
- டி.எம். தெய்வசிகாமணி ஆச்சாரியார் - தென்னிந்திய விஸ்வகர்ம மாநாட்டு மத்திய குழுத் தலைவர்
- ராஜமகாலிங்கம் - அகில பாரத விஸ்வகர்மா மகா சபை நிறுவனர். பிரம்மானந்தம் காமெடி நடிகர் தெலுங்கு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads