கம்மம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கம்மம் (Khammam) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள ஒரு மாநகரம் ஆகும். இது கம்மம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது.[4] இங்குள்ள கம்ப மலை என்ற மலையின் காரணமாக கம்மம் என்று பெயரிடப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads