தெலங்காணா மாவட்டங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெலுங்கானா மாவட்டங்கள், இந்தியாவின் மாநிலமான தெலங்கானா, 4 சூன் 2014-இல் புதிதாக நிறுவப்படும் போது ஆதிலாபாத், ஐதராபாத், கரீம் நகர், கம்மம், மகபூப்நகர், மேடக், நல்கொண்டா, நிசாமாபாத், ரங்காரெட்டி, வாரங்கல் என பத்து மாவட்டங்களை மட்டும் கொண்டிருந்தது.
மக்களின் சமூக, கல்வி, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் பழைய பத்து மாவட்டங்களின் பகுதிகளை பிரித்து 21 புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டியிருந்தது. எனவே 11 அக்டோபர் 2016 அன்று, ஏற்கனவே உள்ள பத்து மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டு 21 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது.[1][2][3]
வாரங்கல் மாவட்டமானது, வாரங்கல் நகர்புற மாவட்டம் மற்றும் வாரங்கல் கிராமபுற மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டதால், இனி தனியாக வாரங்கல் மாவட்டம் இன்றி தெலங்கானா மாநிலத்தில் 33 மாவட்டங்கள் உள்ளது.[4]
Remove ads
பட்டியல்
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads