கயல் (தொலைக்காட்சித் தொடர்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கயல் என்பது சன் தொலைக்காட்சியில் அக்டோபர் 25, 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் விஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, சைத்ரா ரெட்டி[1][2][3] மற்றும் சஞ்சீவ் கார்த்திக்[4] ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, பி.செல்வம் என்பவர் இத்தொடரை இயக்கியுள்ளார்.

விரைவான உண்மைகள் கயல், வகை ...

இது தந்தையை இழந்த குடும்பத்தின் அணைத்து குடும்ப பொறுப்புகளையும் சுமக்கும் கயல் என்ற பெண்ணை மையப்படுத்தி எழும் பிரச்சனைகளையும் நிகழ்வுகளையும் மையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.[5]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads