யூ. கே. செந்தில் குமார்

தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

யூ. கே. செந்தில் குமார் என்பவர் ஒரு இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட துறையில் பணியாற்றி வருகிறார்.[2]

விரைவான உண்மைகள் யூ. கே. செந்தில் குமார், பிறப்பு ...

வாழ்க்கை

செந்தில் குமாரது சொந்த ஊர் கோயம்புத்தூர் ஆகும். இவர் அரசு திரைப்பட நிறுவனம், சென்னையில் 1989 -92 காலங்களில் படித்தார். சுமார் 50 திரைப்படங்களுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.

1993-இல் மனோபாலாவின் கருப்பு வெள்ளை (1993) திரைப்படத்தில் முதன்முதலாக பணியாற்றினார். மறைந்த 1990 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் இயக்குநர் சுந்தர் சியிடம் பணியாற்றினார்.[3] சில காலத்திற்கு பிறகு சுந்தர் சியுடன் கலகலப்பு (2012) மற்றும் அரண்மனை (2014) ஆகிய படங்களிலும்.‌ நரேந்திர மோடிக்காக 2014 இல் பிரச்சாரக் காணொளிகளையும் தயாரித்தார்.

Remove ads

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்பட விவரங்கள்

என ஒளிப்பதிவாளர்

Remove ads

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads