கரிகாபதி நரசிம்ம ராவ்
தெலுங்கு இலக்கியவாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கரிகாபதி நரசிம்ம ராவ் (Garikapati Narasimha Rao, 1958 செப்டம்பர் 14) என்பவர் தெலுங்கு இலக்கியவாதி ஆவார்.
Remove ads
வாழ்க்கைச் சுருக்கம்
மேற்கு கோதாவரி மாவட்டம் தாடேபள்ளிகூடம் அருகில் உள்ள பெண்டபாடுயை சேர்ந்த கரிகாபதி வெங்கட சூர்யநாராயணா மற்றும் கரிகாபதி வெங்கட ரமணா தம்பதியினருக்கு 1958 செப்டம்பர் 14 அன்று மகனாகப் பிறந்தார்.
படைப்புகள்
- சாகர கோஷா
- மன பாரதம்
- சதாவதானம்
- இஷ்ட தெய்வம்
- மா அம்மா
விருதுகள்
- லோக் நாயக் அறக்கட்டளை விருதுகள் - 2016[2]
- ராமினேனி அறக்கட்டளை விருதுகள் - 2018
- பத்மஶ்ரீ விருது - 2022[3][4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads