கருமண்டபம்

இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள ஒரு புறநகர் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கருமண்டபம் (Karumandapam) என்பது இந்திய துணைக்கண்டத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள மக்கள் வசிப்பிட மற்றும் வணிகம் நிறைந்த ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

விரைவான உண்மைகள் கருமண்டபம், நாடு ...
Remove ads

அமைவிடம்

கருமண்டபம் பகுதியானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 96.15 மீட்டர்கள் (315.5 அடி) உயரத்தில், (10.7886°N 78.6669°E / 10.7886; 78.6669) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ளது.

நூலகம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் மாவட்ட நூலகத்துறையும் இணைந்து உருவாக்கிய பகுதிநேர நூலகம் ஒன்று கருமண்டபத்தில் இயங்குகிறது.[2]

ஆன்மீகம்

இந்துக் கோயில்

இளங்காட்டு மாரியம்மன் கோயில் என்ற இந்துக் கோயில் ஒன்று கருமண்டபத்தில் கட்டப்பட்டுள்ளது.

மின்சார தகன மையம்

கருமண்டபத்தில் மின்சார தகன மையம் ஒன்று உள்ளது.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads