கலிங்கா (திரைப்படம்)
2006 தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கலிங்கா (Kalinga) என்பது 2006 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ராம் பிரபா இயக்கிய இப்படத்தை பால் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தில் பாலா, நந்தனா ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்தனர். ஜனகராஜ், ராஜன் பி. தேவ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். டி. இமான் இசையமைத்தார். இந்த படம் 26 மே 2006 அன்று வெளியானது.
Remove ads
நடிகர்கள்
- கலிங்காவாக பாலா
- ஜோதியாக நந்தனா
- சாணக்கியாவாக ராசன் பி. தேவ்
- சனகராஜ்
- பொன்னம்பலம்
- அனு மோகன்
- பசி சத்யா
- நெல்லை சிவா
- ஓமக்குச்சி நரசிம்மன்
- மாஸ்டர் சந்திரகாசன்[1]
தயாரிப்பு
2005 மார்ச்சில், சென்னையில் உள்ள நீலாங்கரை கடற்கரையில் பொதுமக்கள் மத்தியில் காட்சிகள் படமாக்கப்பட்டன.[2]
இசை
இப்படத்திற்கான பின்னணி இசை, பாடல் இசை என அனைத்தையும் டி. இமான் அமைத்தார். [3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads