கலேமா மொட்லாந்தே
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெட்ரஸ் கலேமா மொட்லாந்தே (Petrus Kgalema Motlanthe, பிறப்பு: 19 சூலை 1949) தென்னாபிரிக்காவின் துணை குடியரசுத் தலைவர் ஆவார். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவியிலும் உள்ளார். 2008இல் செப்டம்பர் 25ஆம் தேதி தாபோ உம்பெக்கி விலகியதற்கு பிறகு இவர் சட்டமன்ற வாக்கெடுப்பின் படி 2009 மே 9 வரை இடைக்கால குடியரசு தலைவராக செயல்பட்டார். அரசியலுக்கு முன்பு தொழிற் சங்கத் தலைவராக பணியாற்றியுள்ளார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
