கல்குளம் வட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கல்குளம் வட்டம் , தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக தக்கலை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 45 வருவாய் கிராமங்கள் உள்ளன.[3]

விரைவான உண்மைகள்

தக்கலை ஊராட்சி ஒன்றியம் மற்றும் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

Remove ads

மக்கள்தொகை பரம்பல்

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இவ்வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 3,02,183 ஆகும். சராசரி எழுத்தறிவு 91.69% ஆகவும்; பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1,008 பெண்கள் வீதம் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 18,366 மற்றும் 2,957 ஆகவுள்ளனர்.[4]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads