கற்பக விருட்ச வாகனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கற்பக விருட்ச வாகனம் என்பது என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ சிவபெருமான் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும்.[1] கற்பக மரம் தேவலோகத்தில் உள்ள ஐந்து மரங்களில் ஒன்றாகும். இம்மரம் கேட்டதை தரக்கூடியது என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. இறைவன் கற்பக மரத்தினைப் போன்று அடியார்கள் நினைத்தை தரக் கூடியவன் என்ற வகையில் கற்பக விருட்ச வாகனத்தில் உலா செல்கிறார். இதனை விருட்ச வாகனம் என்றும் கூறுவர். [2] கோவில்களில் உற்சவ விழா
இவற்றையும் காண்கஆதாரங்கள்வெளி இணைப்புகள் | ||||||
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

